Home/செய்திகள்/Lok Sabha Speaker Om Birla Exam Bjp Result Information
மீண்டும் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை தேர்வு செய்ய பாஜக முடிவு என தகவல்
10:13 AM Jun 25, 2024 IST
Share
Advertisement
டெல்லி: மீண்டும் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டியிடுவார். போட்டியின்றி ஓம் பிர்லாவை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. மக்களவை சபாநாயகரை தேர்வு செய்ய நாளை தேர்தல் நடைபெற உள்ளது.