Home/செய்திகள்/Lok Sabha Elections Defeat State Executive Congress Plan
மக்களவைத் தேர்தலில் தோல்வி குறித்து மாநிலங்களின் நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க காங்கிரஸ் திட்டம்
11:36 AM Jun 07, 2024 IST
Share
டெல்லி: மக்களவைத் தேர்தலில் தோல்வி குறித்து மாநிலங்களின் நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மித மோசமான தோல்வியை சந்தித்தது. சில மாநிலங்களில் காங்கிரஸ்க்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது குறித்து ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.