Home/செய்திகள்/Lok Sabha Elections Booth Silip Satyaprada Saku
மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தகவல்
12:41 PM Apr 10, 2024 IST
Share
சென்னை: மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 3.6 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை 57 சதவீதம் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளன; ஏப்.13-க்குள் பணியை முடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.