ரூ.2,700 கோடி வங்கிக் கடன் மோசடி: ஸ்ரீ கணேஷ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் சோதனை
கொல்கத்தா: ரூ.2,700 கோடி வங்கிக் கடன் மோசடி பற்றி ஸ்ரீ கணேஷ் ஜீவல்லர்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ கணேஷ் ஜீவல்லரிக்கு சொந்தமான கொல்கத்தாவில் உள்ள 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஐதராபாத் மற்றும் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ கணேஷ் ஜீவல்லரியிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement