உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட டாப் 10 நகரங்கள் பட்டியலில், 4 இந்திய நகரங்கள்: ஐ.நா. தகவல்
ஐ.நா. வெளியிட்ட உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட டாப் 10 நகரங்கள் பட்டியலில், 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் மும்பை நகரம் பட்டியலில் முதலிடம். அடுத்தடுத்த இடங்களில் Kasai-Oriental, Beni, கராச்சி, சூரத், ஹாங்காங்கின் Tamar, கின்ஷாசா, Muqdisho, அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள் உள்ளன.
Advertisement
Advertisement