தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீ+லைஃப்ஸ்டைல் ரொட்டீன்!

உங்கள் தினசரி வாழ்க்கை முறையை பதிவு செய்து , சீராக மாற்றி ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்க உதவும் செயலி. இந்த ஒரு செயலி உங்கள் உடல், மனம் மற்றும் தனிமனித வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உதவும்.இந்த செயலியில் உங்கள் பழக்கவழக்கங்களைப்பதிவுசெய்து, தினமும் அவற்றை செய்யும் விதமாக நினைவூட்டல் அமைக்கலாம். உதாரணமாக, காலை அதி நேரத்திற்கு எழுதல், சரியான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் குடித்தல், புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றை அட்டவணைப்படுத்தி பழக்கமாக மாற்றலாம்.உங்கள் முன்னேற்றத்தை வாரம், மாதம் அடிப்படையில் கண்காணிக்க உதவும் ட்ராக்கிங் வசதி இதில் உள்ளது. நினைவூட்டல்களும், வண்ணம் மாறும் டாஸ்க் பட்டியலும் பயன்படுத்த சுலபமாகவும், கலர்ஃபுல்லாகவும் இருக்கும். இது குறிப்பாக தங்களின் நேர நிர்வாகத்தை (Time Management) மேம்படுத்த விரும்பும் மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் மன அழுத்தத்தைக்குறைக்க விரும்பும் யாருக்கும் மிகவும் உதவிகரமாக அமைகிறது.தினசரி பழக்கவழக்கங்களை நிர்வகிப் பதற்கான எளிமையான, செயலியாக ‘‘மீ லைஃப்ஸ்டைல் ரொட்டீன்’’ (Me Lifestyle Routine ) செயலி விளங்குகிறது.

Advertisement

Advertisement