கோத்தகிரி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு ஆயுள் தண்டனை!
05:19 PM Oct 03, 2025 IST
Advertisement
நீலகிரி: கோத்தகிரி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியை வீட்டுக்கு டியூஷன் சென்ற மாணவிக்கு அவரது கணவர் அக்சித் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்துள்ளது.
Advertisement