அமெரிக்காவில் விர்ஜினியா துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்வு
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் விர்ஜினியா துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யபப்ட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கஸ்லா ஹாஸ்மி வெற்றி பெற்றார். விர்ஜினியா துணை நிலை ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் ரெய்டை கஸ்லா ஹாஸ்மி தோற்கடித்தார்.
Advertisement