தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கலைஞரின் பெருமைகளை உரக்க எடுத்து சொல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: கலைஞரின் பெருமைகளை உரக்க எடுத்துச் சொல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: எங்கும் எப்போதும் நிரந்தரமென நிறைந்திருப்பது கலைஞரின் பெருமைகளே! செம்மொழி நாளில் கலைஞர் வழியே தமிழினத்துக்கான கிழக்கு என உரக்க எடுத்துச் சொல்வோம்! வெல்வோம்! துணை முதல்வர் உதயநிதி...

சென்னை: கலைஞரின் பெருமைகளை உரக்க எடுத்துச் சொல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: எங்கும் எப்போதும் நிரந்தரமென நிறைந்திருப்பது கலைஞரின் பெருமைகளே! செம்மொழி நாளில் கலைஞர் வழியே தமிழினத்துக்கான கிழக்கு என உரக்க எடுத்துச் சொல்வோம்! வெல்வோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு: ‘‘தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம்.

2026லும் வென்று திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம்” திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: அப்பா! ஆசான்! தலைவர்!‌ இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது. பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது. தமிழ் போல் வாழ்க உன் புகழ்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related News