பெரியகுளம் அருகே சிறுத்தை நடமாட்டம்
07:13 AM Nov 07, 2025 IST
Advertisement
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக் கோயில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் கிரிவலப் பாதையில் செல்ல பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Advertisement