உதகை அருகே புலிக்கு வைக்கப்பட்ட கூண்டில் இன்று சிறுத்தை சிக்கியது
உதகை அருகே நாகியம்மாள் என்ற பெண்ணை அடித்து கொன்ற புலிக்கு வைக்கப்பட்ட கூண்டில் இன்று சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது.கடந்த 24ம் தேதி முதல் 40க்கும் மேற்பட்ட இடங்களில் CCTV கேமராக்கள் வைத்து T37 என்ற புலியை கண்காணித்த நிலையில், சிறுத்தை சிக்கியது.
Advertisement
Advertisement