தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜூலை 7 முதல் 21 வரை சட்டமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி சுற்றுப்பயணம்

Advertisement

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற நோக்கத்துடன் 7.7.2025 முதல் 21.7.2025 வரை முதல் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணைப்படி சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதுதொடர்பாக, அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜூலை 7ம் தேதி (திங்கள்)-மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதி, 8ம் தேதி - கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, 10ம் தேதி - விழுப்புரம் விக்கிரவாண்டி திண்டிவனம், 11ம் தேதி-வானூர், மயிலம், செஞ்சி, 12ம் தேதி - கடலூர், பண்ருட்டி, நெய்வேலி,

14ம் தேதி - புவனகிரி, சிதம்பரம், 15ம் தேதி-சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை, 16ம் தேதி-நன்னிலம், திருவாரூர், கீழ்வேளூர், 17ம் தேதி-நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, 18ம் தேதி-மன்னார்குடி, திருவிடைமருதூர், கும்பகோணம், 19ம் தேதி - பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு, 21ம் தேதி - ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

Advertisement