சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக்கிய மசோதா குறித்து விவாதிக்க முதலமைச்சர் இல்லத்தில் அவசர ஆலோசனை
சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக்கிய மசோதா குறித்து விவாதிக்க முதலமைச்சர் இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட முத்த வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement