விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!
Advertisement
விழுப்புரம்: வழக்கின் விவரங்களை இணைய வழியாக பதிவேற்றம் செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களுக்காக நீதிமன்றமா? நீதிபதிகளுக்காக நீதிமன்றமா? என முழக்கமிட்டனர்.
Advertisement