கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கைதான சட்டக் கல்லூரி மாணவர் நிபந்தனையுடன் ஜாமின்
08:51 PM Jul 09, 2024 IST
Share
மதுரை: 8 வாரங்களுக்கு தினமும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சட்டக் கல்லூரி மாணவருக்கு ஜாமின் வழங்கியது. மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர், கொலை வழக்கு தொடர்பாக கைதான நிலையில், தேர்வுகள் இருப்பதால் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்திருந்தார்.