தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டம் படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை

பணி: ஜேக் என்ட்ரி ஸ்கீம் (123வது).

Advertisement

மொத்த காலியிடங்கள்: 10 (ஆண்கள்-5, பெண்கள்-5)

வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி 21 முதல் 27க்குள்.

தகுதி: குறைந்தது 55% மதிப்பெண்களுடன் எல்எல்பி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 வருட சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை சட்டப்படிப்புக்கான (எல்எல்எம்)- கிளாட் 2025 நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப் பணிக்கான நேர்முகத் தேர்வின் போது இளநிலை சட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் ‘கிளாட்’ நுழைவுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

எஸ்எஸ்பியால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு பெங்களூரு, போபால், அகமதாபாத் ஆகிய மையங்களில் நடைபெறும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரம் பயிற்சியளிக்கப்படும். பின்னர் 6 மாதங்கள் இந்திய ராணுவத்தின் சட்டப்பிரிவில் பயிற்சி வழங்கப்படும். இப் பயிற்சி ஏப்.2026ல் தொடங்கும். பின்னர் ராணுவத்தில் வழக்கறிஞராக பணியமர்த்தப்படுவர். பயிற்சியின் போது மாதம் ரூ.56,100 உதவித் தொகையாக வழங்கப்படும்.

www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.09.2025.

Advertisement

Related News