சலவை தொழிலாளர்கள் பேரவை ஆர்ப்பாட்டம்
Advertisement
இதில், வீட்டு வசதி வாரியத்தில் 5 சதவீதம் தங்களுக்கு வீடு ஒதுக்குவது போல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் கட்டப்படும் கடைகளில் மானிய வாடகையில் 5 சதவீதம் ஒதுக்க வேண்டும். மாநில முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துணி சலவை செய்வதற்கு தங்களை தேர்வு செய்ய வேண்டும். சலவை தொழிலாளர்களுக்கு நவீன கருவிகளுடன் டோபி கானா அமைத்து தர வேண்டும். நத்தம் புறம்போக்கு பகுதியில் வசிக்கும் சலவை தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Advertisement