இளைஞர் கவின் ஆணவக்கொலை; கைதுசெய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டம்!
10:59 AM Jul 30, 2025 IST
Share
இளைஞர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. காதல் விவகாரத்தில் கவினை கொலை செய்த சுர்ஜித் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. கைதுசெய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகர ஆணையர் உத்தரவு. நெல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞர் கவினை சுர்ஜித் வெட்டிக் கொன்றார்.