உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டி: வெள்ளி வென்றார் தமிழ்நாடு வீரர்
11:39 AM Jul 28, 2025 IST
ஜெர்மனி: ஜெர்மனியில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு வீரர் பிரவீன் வெள்ளி வென்றார். மும்முறை தாண்டும் போட்டியில் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அபாரம். ஜெர்மனியில் ஜூலை 16 முதல் 27 வரை உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.