மகளிர் உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்
07:21 AM Jul 25, 2025 IST
Share
ஜார்ஜியா: ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு இரு இந்திய வீராங்கனைகள் முன்னேறி உள்ளனர். வரும் 26,27ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக், கோனேரு ஹம்பி ஆகியோர் மோதுகின்றன.