வாஷிங்டனில் சுட்டெரித்த வெயிலால் உருகிய ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை
12:12 PM Jun 26, 2024 IST
Share
வாஷிங்டன்: 100° F வெயில் கொளுத்தியதால் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியது. வாஷிங்டனில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரின் சிலை உருகத் தொடங்கியதும் தலை தொங்கியதால் அதனை மட்டும் கழற்றி வைத்துவிட்டதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.