வாரணாசியில் ரூ.2,200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!
12:47 PM Aug 02, 2025 IST
வாரணாசி: வாரணாசியில் ரூ.2,200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விவசாயிகள் நலனுக்காக பாஜக அரசு அயராது பாடுபடுகிறது. பாஜக அரசுதான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.