வால்பாறை: வால்பாறை நகராட்சியில் ஆக.7ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தபடும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். வால்பாறை நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளிக்கு எதிராக நகராட்சி ஆணையரிடம் கவுன்சிலர்கள் புகார் அளித்துள்ளனர். கவுன்சிலர்கள் மனு அளித்த நிலையில் ஆக.7ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.