இஸ்ரேலும் ஹமாஸும் போர் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
Advertisement
வாஷிங்டன்: இஸ்ரேலும் ஹமாஸும் போர் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 2 ஆண்டுகளை கடந்து வரும் நிலையில் எகிப்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். 2023 அக்.7இல் இஸ்ரேலுக்குள் புகுந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்
Advertisement