அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவால், நாசாவில் 3,900 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ட்ரம்பின் முடிவால் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிராக நாசா ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.