டெல்லி: உக்ரைனில் உள்ள தமிழக மாணவரை மீட்கக்கோரி பிரதமரிடம் துரை வைகோ எம்.பி. மனு அளித்துள்ளார். மனுவை பெற்ற பிரதமர் மோடி, நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டார். 68 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் மோடியிடம் துரை வைகோ எம்.பி. வழங்கினார்.