உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு
07:57 AM Aug 07, 2025 IST
திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார். எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் கொலையாளி மணிகண்டனை கைது செய்ய முயன்ற போது காவலரை தாக்கி தப்ப முயன்றபோது போலீசார் சுட்டுள்ளனர்.