சென்னை ஆர்.ஏ. புரத்தில் மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் வெளியீடு
Advertisement
சென்னை: சென்னை ஆர்.ஏ. புரத்தில் மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கான நுழைவுக்கட்டணம் ரூ. 10; வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் நபர் ஒருவருக்கு ரூ.20 கட்டணம்; தொல்காப்பியப் பூங்காவில் ஒருமுறை நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.20ஆக நிர்ணயம். தொல்காப்பியப் பூங்கா திங்கள்கிழமை முதல் ஞாயிறு வரை திறந்திருக்கும். பராமரிப்புக்காக வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. தொல்காப்பியப் பூங்காவை பொதுமக்கள் பிற்பகல் 4.30 மணி வரை பார்வையிடலாம்.
Advertisement