2019ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு தொடர்பான வழக்கு முடித்து வைப்பு!!
Advertisement
மதுரை : 2019ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு தொடர்பான வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ராமேஸ்வரம், கீழக்கரையில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் வெற்றி பெற்றது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
Advertisement