ஊரக பகுதிகளில் ரூ.500 கோடியில் 100 உயர்மட்ட பாலங்கள் கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
11:02 AM Jul 30, 2025 IST
சென்னை: ஊரக பகுதிகளில் ரூ.500 கோடியில் 100 உயர்மட்ட பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. 28 மாவட்டங்களில் 100 உயர்மட்ட பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் பாலம் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது