Home/Latest/Tngovt Own Tax Revenue Increases In The First Quarter
2025-26 முதல் காலாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் 14.5 % அதிகரிப்பு
09:13 AM Jul 28, 2025 IST
Share
சென்னை: 2025-26 முதல் காலாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரித்து ரூ.43,070 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரிவருவாய் ரூ.37,605 கோடியாக இருந்தது.