திருப்பதி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தடுப்பு சுவரில் மோதியது: பக்தர்கள் பலர் காயம்
Advertisement
திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தடுப்பு சுவரில் மோதியது. ஜீப் மோதியதில் பக்தர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர். மராட்டிய மாநில பக்தர்கள் வந்த வாடகை ஜீப் 24-வது வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியது. பல பக்தர்கள் காயம், அதில் ஒரு பெண் பலத்த காயமடைந்தார். ஜீப் ஓட்டுநருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
Advertisement