முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழப்பு
Advertisement
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்தனர். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க டிராக்டரில் வந்தபோது பொதிகுளம் என்ற இடத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த 8 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement