நகைக்காக பெண் எரித்து கொலை: மூவர் குற்றவாளி தீர்ப்பு
12:41 PM Jul 31, 2025 IST
ஸ்ரீபெரும்புதூர்: 2012ல் ஸ்ரீபெரும்புதூரில் நகைக்காக பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் மூவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 5 சவரன் நகைக்காக ராஜம் என்ற பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கணவர் பாஸ்கர், மனைவி சரிதா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.