Home/Latest/Thanjavur District Keelani Cubic Feet Of Water Discharge
தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வினாடிக்கு 1.06 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்
07:26 AM Jul 30, 2025 IST
Share
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வினாடிக்கு 1,06,526 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கீழணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படும் 1.06 லட்சம் கனஅடி நீர் கடலில் கலக்கிறது.