தாய்லாந்து, கம்போடியா நாடுகள் போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசியா பிரதமர் அறிவிப்பு..!!
Advertisement
மலேசியா: தாய்லாந்து, கம்போடியா நாடுகள் போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசியா பிரதமர் அறிவித்துள்ளார். தாய்லாந்து, கம்போடியா இடையே போரை நிறுத்த மலேசியா பிரதமர் மத்தியஸ்தம் செய்து வந்தார். அன்வர் இப்ராஹிம் மத்தியஸ்தத்தால் இருநாடுகளும் நிபந்தனையின்றி போரை நிறுத்த ஒப்புதல் தெரிவித்தனர். எல்லையோரத்தில் உள்ள கோயிலை சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது.
Advertisement