தீவிரவாதி சாதிக் அலியை மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை!
11:32 AM Jul 30, 2025 IST
Share
தீவிரவாதி சாதிக் அலியை மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. 29 ஆண்டாக தலைமறைவாக இருந்த சாதிக் அலி கடந்த 9-ம் தேதி கர்நாடக மாநிலம் பீஜப்பூரில் கைது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சாதிக் அலியை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரித்தனர்.