மோசமாக காயமடைந்து நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி
Advertisement
சென்னை: மோசமாக காயமடைந்து நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தெருநாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் கால்நடைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்யப்பட வேண்டும். கருணை கொலை செய்யப்படும் தெருநாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும். கருணை கொலை செய்யப்படும் நாய்கள் குறித்து ஆவணங்கள் பாராமரிக்கப்பட வேண்டும்
Advertisement