தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியது
07:06 PM Jul 30, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையத்தில் 105 , கடலூர், நாகை 102, ஈரோடு, பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டினம், சென்னை மீனம்பாக்கம், புதுச்சேரி 101, நுங்கம்பாக்கம், திருச்சி, காரைக்கால், தஞ்சை, மதுரை நகரம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளகினர்.