வறுமையை ஒழிப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக விளங்குகிறது: தமிழ்நாடு அரசு பெருமிதம்
11:45 AM Jul 27, 2025 IST
Share
சென்னை: வறுமையை ஒழிப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக விளங்குகிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 10,149 நியாயவிலை கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரசான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 10,661 நியாயவிலைக் கடைகளில் யு.பி.ஐ. மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 2.25 கோடி குடும்ப அட்டைகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை. பருப்பு. பாமாயில். பனை வெல்லம் வழங்கப்படுகிறது.