தமிழனத்தின் இரு பெரும் பேராட்சியாளர்களுக்கு பிரமாண்ட சிலைகள் அமைக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு
Advertisement
சோழபுரம்: தமிழனத்தின் இரு பெரும் பேராட்சியாளர்களுக்கு பிரமாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ராஜராஜன் சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய இருவருக்கும் பிரமாண்ட சிலை அமைக்கப்படும. பாரதத்தின் பெருமை சோழர்கள் தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Advertisement