Home/Latest/Tamilnadu Charging Station Green Energy Company
தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்க ஏற்பாடு
10:19 AM Jul 29, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பசுமை எரிசக்தி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 500 சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.