சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!
10:21 AM Jul 24, 2025 IST
Advertisement
கம்பம்: மழை குறைந்ததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மழை குறைந்ததை அடுத்து 5 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement