பங்கு வர்த்தக பயிற்சி நிறுவனம் மீது செபி நடவடிக்கை
Advertisement
மும்பை: அவதூத் சாத்ரே டிரேங் அகாடெமி என்ற பங்கு வர்த்தக பயிற்சி நிறுவனம் மீது செபி நடவடிக்கை எடுத்துள்ளது. பென்னி ஸ்டாக்ஸ் என்ற குறைந்த விலை பங்கை வாங்கி விற்குமாறு பயிற்சிக்கு வருவோரை திசை திருப்பியதாக புகார். வர்த்தகப் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரான அவதூத் சாத்ரே மீது பல்வேறு பங்குத் தரகர்கள் புகார் கூறி வந்தனர். பதிவு பெறாத பங்கு பயிற்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் செபி. ஏஎஸ்டிஏ மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
Advertisement