ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் மீது கடுமையாக தாக்குதல்
03:43 PM Aug 03, 2025 IST
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26ல் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராணுவ அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராணுவ அதிகாரி கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் ஸ்பைஸ் ஜெட் ஊழியருக்கு முதுகு தண்டுவடம் முறிவு ஏற்பட்டது.