இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேருக்கு ஆக.20 வரை நீதிமன்ற காவல்
09:59 AM Aug 07, 2024 IST
Share
இலங்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேருக்கு ஆக.20 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தர வு பிறப்பிக்கப்பட்டது. 22 மீனவர்களையும் ஆக.20 வரை காவலில் வைக்க இலங்கை கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர். தூத்துக்குடி தருவைக்குளத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த 21-ம் தேதி மீன்பிடிக்க சென்றபோது இலங்கை படையால் கைது செய்தனர்.