Home/Latest/Srilanka Navy Arrest Rameswaram Fishermen Judicial Custody
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு ஆக.7 வரை நீதிமன்ற காவல்
03:09 PM Jul 29, 2025 IST
Share
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு ஆக.7 வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 5 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 9 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.