சென்னை: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 18 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்து பழங்குடியின மக்களுக்கு போராடியவர் சிபு சோரன் என புகழஞ்சலி செலுத்தினார்.