சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் தனது கருத்துகளை முன்வைக்க அனுமதி!!
03:13 PM Jul 28, 2025 IST
Share
மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் தனது கருத்துகளை முன்வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கோரிக்கை விடுத்ததை அடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அனுமதி தந்தது. சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாறுகிறேன் என கூறி ஆய்வாளர் ஸ்ரீதர் மனுத் தாக்கல் செய்தார்.