ரஷ்யாவில் 50 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை..!!
12:05 PM Jul 24, 2025 IST
Advertisement
மாஸ்கோ: ரஷ்யாவில் 50 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை. சீன எல்லையோர டின்டா நகரத்துக்கு சென்ற விமானம் திடீரென காணாமல் போனது. கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
Advertisement